பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்..பகீர் தகவல்-வீடியோ
  • 5 years ago
இந்தியா மீது இன்னொரு மும்பை பாணி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டிருந்தார் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Former UK Prime Minister David Cameron wrote that Former Indian Prime Minister Manmohan Singh considered to attack Pakistan in his memoir.
Recommended