அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினர் பெயர்கள்

  • 5 years ago
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயர் விடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

West Bengal Chief Minister Mamata Banerjee tweets that "In Fact, names of thousands and thousands of genuine Indians, including those of CRPF and other jawans, family members of former President Fakhruddin Ali Ahmed, have been excluded.

Recommended