ஜிஎஸ்டி குறைபாடுளை சுட்டிக் காட்டியதால் சிதம்பரம் கைது.. திருமாவளவன் des;
  • 5 years ago

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால்தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.

Since P Chidambaram pointed out the mistakes of GST he has been arrested said VCK president Thirumavalavan.
Recommended