ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

  • 5 years ago
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விலை, இன்ஜின், வசதிகள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended