Modi Warns BJP Members | பாஜகவினருக்கு மோடி கொடுத்த எச்சரிக்கை !- வீடியோ

  • 5 years ago
#modi

#bjp

#kashmir

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிய வேண்டாம், நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று பாஜகவின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

No chest-thumping please, be careful, PM Modi’s message to the party members.

Recommended