ரோஹித் ஷர்மாவுக்கு கெயில் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு... செய்வாரா ?
  • 5 years ago
கிறிஸ் கெயில்-இன் டி20 சாதனை ஒன்றை ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஆகஸ்ட் 3 முதல் விளையாட உள்ளது.

rohit sharma can beat chris gayle record for sixes
Recommended