ஒய்வு முடிவை அறிவித்தார் மலிங்கா... 26ம் தேதி கடைசி போட்டியை விளையாடுகிறார்

  • 5 years ago
இலங்கை வேக பந்துவீச்சாளரான லசித் மலிங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். 35 வயதான மலிங்கா, இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

after first odi against bangladesh srilanka star bowler lasith malinga set to retire

Recommended