Bigil Song Leaked : Singapenne | இணையத்தில் கசிந்த பிகில் பாடல்- வீடியோ

  • 5 years ago

Vijay starrer Bigil producer has felt sorry after Singapenne song got leaked online.

Bigil Song singapenne Leaked அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பிகில். அந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. பிகில் படத்தில் விஜய் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அப்பா ஒரு தாதாவாம், மகன் விஜய் தான் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராம். இந்நிலையில் பிகில் பட பாடல் ஒன்று ஆன்லைனில் கசிந்துவிட்டது.

#Singapenne
#Bigil
#Verithanam

Recommended