புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
  • 5 years ago
கூடுதல் திறன் மிக்க எஞ்சினுடன் புதிய பஜாஜ் சிடி110 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.
Recommended