ரயில் மூலம் கொண்டு வரும் தண்ணீரும் சென்னையின் தேவைக்கு போதுமானது இல்லையாம்

  • 5 years ago
ஜோலார்பேட்டையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்தாலும் நம்ம சென்னையின் தாகத்தை தீர்க்க முடியாத அளவுக்கு வறட்சியின் பிடியில் தலைநகர் உள்ளதாக வேதனை தரும் தகவல் வெளியாகியுள்ளது.

People says that Water trains may not quench Chennai's thrist as it need minimum 525 million litres of water a day.

Recommended