Karantaka political crisis | எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு- வீடியோ

  • 5 years ago
#yeddyurappa

கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, வேறு கட்சி எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க கூடாது என அந்த கட்சி தொண்டர்களே, கோரிக்கைவிடுத்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

BJP workers upset with the political developments, as many other party leaders wants to joint the saffron party.

Recommended