கோலிக்கு கையில் ஏற்பட்ட காயம்... மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு
  • 5 years ago

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங் செய்தது. அப்போது கேப்டன் கோலி கையில் காயம் ஏற்பட்டது.

kohli got injured after caught martin guptill

#viratkohli #injury
Recommended