DMK denies Manmohan | மன்மோகன் ராஜ்யசபா சீட்.. கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்- வீடியோ
  • 5 years ago
#dmk

#manmohan

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் கேட்ட காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ராஜ்யசபா தேர்தலுக்காக 2 திமுக வேட்பாளர்களை இன்று அறிவித்த ஸ்டாலின் மதிமுகவுக்கு 1 இடம் என அறிவித்து காங்கிரஸுக்கு கதவை சாத்திவிட்டார்.

Sources said that Congress High Command shocked over the DMK's denied of Rajya Sabha Seat to the Former Prime Minister Manmohan Singh.
Recommended