ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ் | World Cup 2019 | CWC 2019
  • 5 years ago
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்
31–வது லீக் ஆட்டத்தில்
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள்
சவுத்தாம்ப்டனில் மோதின.

முதலில் விளையாடிய வங்கதேசம்,
50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு
262 ரன் எடுத்தது.
முஷ்ஃபிகர் ரஹீம் 83 ரன்,
ஷகிப் அல் ஹசன் 51 ரன் எடுத்தனர்.
Recommended