ரூ.30,000 பரிசு வழங்கும் முதல் ஆதார் போட்டி! ஈஸியா வெற்றி பெற டிப்ஸ்!

  • 5 years ago
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கான புதிய போட்டியை UIDAI ஆதார் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ரூ.30,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுமென்றும் ஆதார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.