ஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா | arudra darshan 2018

  • 5 years ago
#ArudraDarisanam #Thiruvathirai #ஆருத்ராதரிசனம் #ArudraDarisanam #thiruvathiraiviratham #thiruvathiraikali

மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன் என மார்கழியின் சிறப்பினை பகவத் கீதையில் கிருஷ்ணர் போற்றியுள்ளார். அன்றைய தினம் சிவனுக்கு உகந்த படையலும், விரத முறையும் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

கருத்தாக்கம் - பார்வதி அருண்குமார்

ஒருங்கிணைப்பு - உமா ஷக்தி

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - விஜயாலயன்

Recommended