இந்திய அணியின் காவி ஜெர்சிக்கு பாஜக காரணமா? | கிளம்பிய எதிர்ப்புகள்
  • 5 years ago
இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி நிற ஜெர்சி வழங்கப்பட்டதற்கு யார் காரணம், யார் கொடுத்த அழுத்தம் இது என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து ஹோம் அணி. அதேபோல் பாகிஸ்தானும் ஹோம் அணிக்கான சலுகைகளை பெற முடியும். இதனால் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் தங்களது ஜெர்சியை பயன்படுத்திக் கொள்ளலாம்.



ICC Cricket World Cup 2019: What is the reason behind saffron color jersey for the Indian team?

#CricketWorldCup2019
#SaffronJersey
Recommended