Icc World Cup 2019: நான் தமிழில் திட்டினால் ஷமி உடனே விக்கெட் எடுப்பார் - அஸ்வின்- வீடியோ

  • 5 years ago
Icc World Cup 2019: if i shout him in tamil he will take wickets says ashwin about shami.

முகமது ஷமி எப்போது தமிழில் திட்டினாலும் உடனே ரோஷம் வந்து சரியாக பந்து வீசி விக்கெட் எடுப்பார் என்று தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Recommended