WORLD CUP 2019 | SHAKIB AL HASAN | ரோஹித், இயானுக்கு அதிர்ச்சி தந்த ஷாகிப் அல் ஹசன்- வீடியோ
  • 5 years ago
ICC World Cup 2019: Bangala Tiger Shakib Al Hasan is already a legend, Give him the man of the series of WC 2019.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரர் மேன் ஆப் தி சீரிஸ் பட்டம் பெற போகிறார் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. வெறும் இங்கி பிங்கி பாங்கி போட்டு இந்த கணிப்பை வெளியிடவில்லை, 31 போட்டிகளில் வீரர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து இந்த கணிப்பு வெளியாகி உள்ளது.

Recommended