Wifi திருடர்களை ஓட விட இதை பாலோ பண்ணுங்க..!
  • 5 years ago
Wifi திருடர்களை ஓட விட இதை பாலோ பண்ணுங்க..!

எப்போதும் நம்முடையை WIFI நெட்வொர்க்-ஐ பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லையெனில் பல ஆபத்துகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

சரி இதை எப்படி செய்வது..? வாங்க பார்ப்போம்.

வீட்டு அல்லது office-இல் இருக்கும் WIFI தளத்திற்கு நீண்ட மற்றும் வலிமையான password வைக்க வேண்டும். கூடுதல் பாதுக்காப்பு அளிக்க WPA, WEP போன்றவற்றை தவிர்த்து WAP2 நெறிமுறையை பயன்படுத்துங்கள்.

பொதுவாக அனைத்து ரவுட்டர்களும் எளிய login மற்றும் password மட்டுமே வைத்திருக்கும். கூடுதல் பாதுகாப்பு பெற Login செய்த பின்பு settings மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதேபோல் WIFI உடைய SSID மறைத்து வைய்யுங்கள்

மேலும் உங்க Internet வேகம் குறைந்தால், வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
Recommended