3 years ago

நியூசிக்கு 4வது வெற்றி; தெ.ஆ. பரிதாபம் | Newzealand vs South Africa CWC 2019 | Cricket

SportsPage
SportsPage
இங்கிலாந்தில் நடக்கும்
உலகக்கோப்பை தொடரின்
25–வது ஆட்டத்தில்
நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மோதின.

ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால்
ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா,
49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
241 ரன் எடுத்தது.
அதிகபட்சமாக
துஸ்சென் 67 ரன்,
ஆம்லா 55 ரன் எடுத்தனர்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி,
48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
245 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் வில்லியம்ஸன் 106 ரன் எடுத்து
அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேன் ஆப்தி மேட்ச் விருதையும் அவர் பெற்றார்.

Browse more videos

Browse more videos