பாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி

  • 5 years ago
பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி. அவர் விமானியான அஞ்சனை காதலித்து வந்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தான் தனது காதலை சமூக வலைதளங்களில் ஒப்புக் கொண்டார். 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் அஞ்சனை வைஷ்ணவி திருமணம் செய்து கொண்டார்.

Bigg Boss 2 fame Vaishnavi has married her boyfriend Anjan in a simple ceremony held at a temple in Chennai.

#BiggBoss
#Vaishnavi
#Wedding

Recommended