பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் கோனா 16 நகரங்களில் மட்டுமே விற்பனை!

  • 5 years ago
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதுகுறித்த செய்தியை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்:

https://tamil.drivespark.com/four-wheelers/2019/hyundai-kona-to-be-sold-in-16-cities-including-delhi-mumbai-chennai-kolkata-bangalore-018068.html

Recommended