WORLD CUP 2019 DHAWAN RULED OUT | உலகக் கோப்பையில் தவான் 3 வாரம் விளையாட முடியாது
  • 5 years ago
#dhawan

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் தவான் மூன்று வாரங்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார். இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ICC World Cup 2019: Dhawan ruled out of world cup for three weeks after injury in the finger.
Recommended