ராஜன் செல்லப்பாவின் கருத்தை வலுபடுத்தக்கோரி சில எம்.எல்.ஏ.களுக்கு சிக்னல் கொடுத்த வைத்திலிங்கம்
  • 5 years ago
எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வகையில் வைத்திலிங்கம் எம்பி நடந்து கொள்வதாக கூறி கோபமாக இருக்கிறாராம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீது ஓ.பி.எஸ். கோபமாக உள்ளாராம். தனக்கும், தனது மகனுக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் வைத்திலிங்கம் செயல்படுவதாக ஓ.பி.எஸ்.நினைக்கிறாராம்.

Deputy chief minister O Panneer Selvam is upset over the attitude of Vaithilingam and his supporters.

#AIADMK
#OPanneerselvam
#EdappadiPalanisamy
Recommended