அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புது சீருடை அறிமுகம்

  • 5 years ago

அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதலே இந்த சீருடை அறிமுகமாகிறது.

Minister Sengottaiyan has announced, new uniforms for TN government school students

Recommended