தென்காசி, குற்றாலம், மேலகரம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை- வீடியோ
  • 5 years ago
Rain in Tenkasi.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தென்காசி குற்றாலம் மேலகரம் செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மலையானது நீடித்தது. இந்த நிலையில் இந்த திடீர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து அருவியில் நீர் கொட்டத் தொடங்கியது. இந்த கண்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அருவிகளில் நீண்ட நேரம்குளித்து சென்றனர்.

des : Tenkasi Courtallam,malakaram suddenly rained in places including Red Fortc
Recommended