தோனியின் தலைமை பண்பை புகழ்ந்து பாராட்டிய ஸ்ரீகாந்த்
  • 5 years ago
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறு

வெற்றிகளை பெற்று கலக்கி வருகிறது. பல முக்கிய வீரர்களை இழந்து,

பலவீனமான அணியாக இருந்தாலும், சென்னை அணி தொடர்

வெற்றிகளை பெற்று வருகிறது.

srikanth praises dhoni's leadership skills
Recommended