காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் குறித்த அறிவிப்பு வந்தது இப்படித்தான் - ராகுல் விளக்கம்

  • 5 years ago
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

congress leader rahul gadhi says one more Anitha will not die in our courty for neet exam

Recommended