தர்பார் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
  • 5 years ago
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நேற்று துவங்கியது. தேர்தலில் வாக்களிக்க மட்டும் ரஜினி சென்னைக்கு வந்துவிட்டு செல்வாராம். இந்நிலையில் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்காக யோகி பாபு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.C. MR. Rajinikanth, directed by Murugadoss, has started shooting for the shooting of the film 'Durbar' in Nayantara yesterday. Only Rajini will come to Chennai to vote in the election. Yogi Babu is playing the lead role in this movie. Yogi Babu is said to have donated a 40-day call sheet for the film Dharar.

#YogiBabu
#Darbar
#RajiniKanth
#A.R.Murugadoss
Recommended