Emy Jackson:ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதையே 6 வாரங்கள் கழித்து தான் கண்டுபிடித்துள்ளார்-வீடியோ

  • 5 years ago
Emy Jackson finds out pregnancy after 6 weeks.

நடிகை ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும் கடந்த
ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து
கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமி
தெரிவித்துள்ளார். தாயாவது குறித்து ஏமி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர்
கூறியிருப்பதாவது,

#EmyJackson
#Pregnant

Recommended