மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • 5 years ago
"ஏன் மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு? இந்திரா காந்தியை அன்னைதானே நாம சொல்றோம். நாட்டை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல ஒரு தப்பும் இல்லை" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Minister Rajendra Balaji campaigned in Virudhunagar Constitution and he has explained why he saying Modi is our Daddy

Recommended