யோனா கேஷ் சேவை மூலம் ஏடிஎம் இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?
  • 5 years ago
ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யும் புதிய சேவையை பாரத் ஸ்டேட் வங்கி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இனி ஸ்டேட் பேங்க் பயனர்கள் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.
Recommended