மகனின் அரசியல் பிரவேசம் குறித்து ஓ.பி.எஸ்.கருத்து

  • 5 years ago
வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என எந்த சட்டமும் இல்லை என மதுரையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மக்களவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

TN DY CM Paneerselvam says that No law to say, political, Heirs cannot come to politics:

Recommended