Sembaruthi 19/03/19 : வடுகில் பொட்டுடன் உமாவிடம் மாட்டிக்கொண்ட பார்வதி

  • 5 years ago
வனஜா சுந்தரத்தை ஏமாத்தியதை புரிந்துகொண்டு பார்வதியிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரம். மறுநாள் பூஜை செய்யும் போது பார்வதி தன் வடுக்கள் பொட்டு வைத்து கொண்டு சமயலறையில் வேலை செய்து கொண்டு இருக்கும்பொழுது உமா அதை கவனிக்கிறாள் என்ன நடக்கும்?

#Sembaruthi
#Aadhi
#Parvathi

Recommended