Director Naveen Nanjudan: பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி ஒத்துழைத்த நடிகை

  • 5 years ago
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'சத்ரு'.இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. கேரவன் கொடுத்தாலே நடிகைகள் ஒரு நாளைக்கு 10 காஸ்ட்யூம் மாத்துவதே சிரமம். ஆனால், சிருஷ்டி டாங்கே பாண்டிச்சேரி கடற்கரையில் இருந்த பப்ளிக் டாய்லெட்டுக்குள் போய்கூட காஸ்ட்யூம் மாற்றி, நடித்தார். அந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது" என சிருஷ்டி டாங்கேயைப் பாராட்டி பேசினார் நவீன் நஞ்சுண்டன்.

While speaking in the press meet of Sathru movie, director Naveen appreciated actress Srushti dange for changing costume in a public toilet.

#Sathru
#ShrustiDange
#NaveenNanjudan

Recommended