5ஜி போன், சியோமி மி 9 & சியோமி ஸ்மார்ட் பல்பு விலை மற்றும் முழு விபரம் .!

  • 5 years ago
சியோமி நிறுவனம் இரண்டு புது மாடல் ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.சியோமி மி மிக்ஸ் 3 என்ற 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் சியோமி மி 9 என்ற இரண்டு புது ஸ்மார்ட்போனுடன்,சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி பல்பு மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.

Recommended