தூத்துக்குடியில் களமிறங்க தமிழிசை முடிவு ? பரபரக்கும் தகவல்கள்

  • 5 years ago
அங்க சுத்தி... இங்க சுத்தி... கடைசியில கனிமொழியை நேருக்கு நேராக எதிர்க்க முடிவு செய்துவிட்டார் போலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்!! ஆம் தூத்துக்குடியில் களம் இறங்க போவதாக தகவல்கள் சூடாக வர ஆரம்பித்துள்ளன.

BJP State President Tamizhisai Soundarajan may contest in Thoothukudi Constitution against DMK MP Kanimozhi

Recommended