லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே ரிவியூ

  • 5 years ago
புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே சூப்பர் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 8.6 வினாடிகளிலும் தொட்டுவிடும் வல்லமை வாய்ந்தது. தயாரிப்பு நிலை கார்களில் நர்பர்க்ரிங் பந்தய களத்தை லம்போர்கினி அவென்டேடார் 6 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தது. இந்த கார் அதிகபட்சமாக 349 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

Recommended