பிரம்மாண்டமாக முடிந்த செளந்தர்யா கல்யாணம்

  • 5 years ago
சவுந்தர்யா, விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.சவுந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது.

Soundarya Rajinikanth Marriage Highlights

#SoundaryaRajinikanth

#Soundarya RajinikanthMarriage

Recommended