சவுந்தர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் ஏன் மேடைக்கு வரவில்லை?- வீடியோ

  • 5 years ago
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Soundarya Rajinikanth-Vishagan wedding reception pictures are out. Rajinikanth has given seed balls to the guests as a return gift.

#SoundaryaRajinikanth
#Vishagan
#Dhanush

Recommended