திடீரென வெடித்த டிவி | கொள்ளை போன நகைகள்-வீடியோ

  • 5 years ago
புதுச்சேரியில் ஒரு வீட்டில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென வெடித்துச் சிதறியதில் தீவிபத்து ஏற்பட்டு 2 பேர் காயடைந்தனர். அதேபோல இன்னொரு பகுதியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் வீட்டில் வைத்திரு்த 150 பவுன் நகைகளை கும்பல் ஒன்று திருடிச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Recommended