Kemar Roach 5/ 17 vs Eng | அதிரடி காட்டிய கீமர் ரோச், 77 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது

  • 5 years ago
வெஸ்ட் இண்டீசுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 77 ரன்களுக்குள் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து கீமர் ரோச் அசத்தினார்.

West Indies bowled out England for just 77 runs in a remarkable second day of the first Test in Barbados. Fast bowler Kemar Roach ripped through the England line-up, taking 5-17 off 11 fiery overs.

Recommended