Ind vs NZ 1st odi | உதாரணம் காட்ட சேவாக் செய்த தவறை இழுத்த கவாஸ்கர்!
  • 5 years ago
#indvsnz2019
#sehwag

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தன் வர்ணணையின் போது, சேவாக் முன்பு தேவையில்லாமல் டிஆர்எஸ் ரிவ்யூவை வீணாக்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

India vs Newzealand : Gavaskar uses Sehwag as example for NewZealand batsman
Recommended