கன்னித்தீவு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி- வீடியோ

  • 5 years ago

Actresses Varalakshmi, Aishwarya dutta starring Kannitheevu movie shooting started with pooja.

கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் 'கன்னித்தீவு' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்க இருக்கிறார். திரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'கர்ஜனை' படத்தினை இயக்கிய சுந்தர் பாலு, அடுத்ததாக இயக்கும் படம் 'கன்னித்தீவு'. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


#Varalakshmi
#Kanniteevu
#AvtressVaralakshmi

Recommended