பறந்து பறந்து பந்தாடிய மம்தா பானர்ஜி!

  • 5 years ago

சும்மா பறந்து பறந்து பந்தாடி வருகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவை அல்ல.. பாட்மிண்டன் விளையாட்டைதான்!! நாட்டில் இருக்கிற ஒரே பெண் முதலமைச்சர் இப்போதைக்கு மம்தா பானர்ஜிதான். இவருக்கு அரசியலை தவிர, அதிக அளவு கலை ஆர்வம் உடையவர். நல்ல கவிதைகள் எழுதுவார். அழகாக ஓவியம் வரைவார்.

West Bengal Chief Minister Mamata Banerjee shows off Badminton skills. This Video goes Viral now.

Recommended