மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா பயணம்.
  • 5 years ago


தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். கேப்டன் விஜயகாந்தை சினிமாவிலும் ஆகட்டும், அரசியலில் ஆகட்டும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இயல்பாகவே தயாளு குணம் கொண்டவர்.

Vijayakanth started his journey to America for his medical treatment.
Recommended