டெல்டா மக்களுக்காக களத்தில் இறங்கிய மாணவர்கள்- வீடியோ

  • 5 years ago
அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்,மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக 70 000 ருபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.

கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களது உடமைகளையும் வீடுகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல்,தன்னார்வ அமைப்பினர் நிவாரண பொருட்களை அனுப்பி உதவி வரும் நிலையில் திருப்பூர் குமார் நகர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர் வழி காட்டுதளின் படி அனைத்து மாணவர்களும் தங்கள் இல்லதிலுருந்து முடிந்தலவு பொருட்களைசேகரித்து அரிசி,பருப்பு,மெழுகுவர்த்தி,குழந்தைகளுக்கான பால்பவுடன் என சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

des:Government Higher Secondary School teacher and students were able to provide 70,000 rupees relief supplies to the people of the Delta District affected by the storm.

Recommended