ஸ்டாலின் விளக்கமே பதில்: வைகோ

  • 5 years ago
திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்பது குறித்த சர்ச்சைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கமே பதிலாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

MDMK General Secretary Vaiko met DMK president MK Stalin this evening and had a cordial talks with him on Poll alliance.

Recommended