செந்தில், இந்துமதி போல எல்லோரும் இருந்தால்?
  • 5 years ago


மாலையும் கழுத்துமாக வந்த தம்பதியை கரூர் மாவட்டமே பாராட்டி வாழ்த்தி அனுப்பியது. தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்காக அனைத்து தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. புயல் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு முதல், நடிகர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தனிநபர்கள் வரை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள்.

Newly Wed couple helps for Gaja Cyclone in Karur Dist.
Recommended